#ipl2021
IPL 2021: A week of nightmare, Ashwin wife says 10 members in the family get Covid 19
இந்திய அணியில் ஆடும் தமிழக வீரர் அஸ்வினின் குடும்பத்தில் மொத்தம் 10 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருப்பதாக அவரின் மனைவி பிரீத்தி அஸ்வின் டிவிட் செய்துள்ளார்.